Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for குடை மிளகாய்

    SOME RELATED SENTENCES FOR குடை மிளகாய்

    English SentencesTamil Meaning
    Because of rain she goes out with an umbrella அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்
    By mistake, he forgot to take his umbrella during the rainy season தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார்
    Chillies are very hot மிளகாய்கள் மிகக்காரமானவை
    I gave my umbrella நான் எனது குடையைக் கொடுத்தேன்
    Please lend me your umbrella உங்கள் குடையை எனக்கு கொடுங்கள்
    She has bought an umbrella அவள் ஒரு குடை வாங்கினாள்
    Take an umbrella in case it rains குடையை எடுத்துக்கொள், ஒருவேளை மழை பெய்யலாம்
    Umbrella is of no use in heavy rain அதிக மழையில் குடையும் உதவாது


    comments powered by Disqus